விபத்தில் காயமடைந்த செய்தியாளர் மகன் அமைச்சர் சி.வெ. கணேசன், விருதாச்சலம் எம்.எல்.ஏ. எம்.ஆர். ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல்!!

கடலூர் மாவட்டம், வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் செய்தியாளராக பணியாற்றி வரும் வேலன் அவர்களின் மகன் இசை விபத்தில் காயமடைந்து, விருதாச்சலம் ரெங்கசாமி மெமோரியல் ஆர்தோபிடிக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காயமடைந்த சிறுவனை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர். சி.வெ. கணேசன் மற்றும் விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும், சிறுவனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்களை மருத்துவர். கோகுல் கிருஷ்ணன் அவர்களிடம் கேட்டறிந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!