கம்பத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் வாழ்த்து !!

தேனி மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில்...

மாண்புமிகு தமிழக துணை முதல்வர்.  உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனை பேரில்...

இன்று (14/02/2026) கம்பம் காமாட்சி அம்மன் மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர். N.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் கம்பம் நகர்மன்ற தலைவர் . வனிதா நெப்போலியன் அவர்கள் முன்னிலையில் துணைத் தலைவர். சுனோதா செல்வகுமார் பேரூர் மன்ற தலைவர். சுந்தரி பாஸ்கரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கம்பம் தெற்கு, வடக்கு நகர கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், வார்டு செயலாளர் பங்கேற்றனர்..

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வாழ்த்தினார்கள்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!