மேல் குமாரமங்கலம் மயான காளியம்மன் மற்றும் மயான வீரன் மகா கும்பாபிஷேகத்தில் பண்ருட்டி அதிமுக நகர செயலாளர். மோகன் பங்கேற்று சாமி தரிசனம்!!
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல் குமாரமங்கலம் இடுகாட்டில் அமைந்துள்ள மயான காளியம்மன், மயான வீரன் மகா கும்பாபிஷேகத்தில்
பண்ருட்டி அதிமுக நகர செயலாளர் & நகரமன்ற எதிர்க்கட்சித் தலைவர். மோகன் அவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக