மத்திய தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற வேலை நிறுத்தம் மறியல் போராட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம். பழைய பஸ் நிலையத்தில் . மத்திய மோடி அரசே கண்டித்து. மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சில் செயலாளர். வி. கலைநேசன் , மாவட்ட துணை தலைவர். சி. சரவணன் பீடி தொழிற்சங்க செயலாளர்.ச. ஜி. எஸ். மூர்த்தி,எஸ். பி. சக்கரவர்த்தி, கே. சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழு எஸ் சிலம்பரசன் கட்டுமான தொழிற்சங்க செயலாளர். ஞானசேகர், விவசாய தொழிற்சங்க மாவட்ட செயலர். கே. சி. பிரேம் குமார், ஜோதி, கணேசன் ஆகியோர். முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தரராஜன், பழனியப்பன் ஆலியார் அத்தாவுல்லா, இ. கிருஷ்ணவேணிஜலந்தர், துரை செல்வம் முல்லை வாசன், மதியழகன் ஆகியோர் விளக்க .உரை ஆற்றினார்கள்
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலைய வரை . ஊர்வலமாக வந்தார்கள் இதில் .60.க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது
செய்து தனியா திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக