விருதுநகர் என்றாலே காமராஜர் தான்.." !!

"விருதுநகர் என்றாலே நினைவில் வருவது காமராஜர் தான்"

"காமராஜர் என்றாலே மதிய உணவு திட்டம் நினைவுக்கு வரும்"

"திராவிட மாடல் என்றாலே காலை உணவு திட்டம் நினைவுக்கு வரும்"

"பட்ஜெட்ல மத்திய அரசு நமக்கு கொடுத்தது 0.. 

அதையே நாம் தேர்தலில் திருப்பித் தரணும்.." 

அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு

“மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநிலக் கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சிக்கிறது. ஆனால், அவர்களால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு!

திமுகதான் 7வது முறையும் ஆட்சி அமைக்கபோகிறது. நம் எதிரிகள் யாருக்கும் இந்த சந்தேகம் கிடையாது!”

பல நூற்றாண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது” 

விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி  தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!