பரவும் பறவைக் காய்ச்சல்! அரசு எச்சரிக்கை!!


பரவலை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இறந்த பறவைகளை வெறும் கையால் தொடக்கூடாது, காகங்கள் அல்லது பறவைகள் மர்மமான முறையில் இறந்தால், உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு தகவல் அளிக்க வேண்டும், வெவ்வேறு வயதுடைய பறவைகளை ஒரே இடத்தில் வளர்க்கக் கூடாது என மக்கள், பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!