மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் நிலவன் டிவி மற்றும் வெற்றி அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருது வழங்கும் விழா அழைப்பிதழ் வழங்கிய வெற்றி அறக்கட்டளை நிறுவனர். ரமேஷ்!!
மதுரை மாவட்டம்,மக்கள் பணியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய
K.J.பிரவீன் குமார் IAS அவர்களை மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள யூ.சி.பள்ளியில் 22/2/2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நடக்கும் நிலவன் டிவி மற்றும் வெற்றி அறக்கட்டளை இனைந்து நடத்தும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை வழங்கிய வெற்றி அறக்கட்டளை நிறுவனர் ரமேஷ் மற்றும் விழா குழுவினர்கள்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக