எத்தனை பட்டங்கள் முடித்திருக்கிறார் மம்தா பானர்ஜி!!


உச்ச நீதிமன்றத்தில் எஸ்ஐஆர் தொடர்பான வழக்கில், சட்டப் படிப்பை (எல்எல்பி) நிறைவு செய்துள்ள மம்தா பானா்ஜியே தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார். மம்தா பானர்ஜி, பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எட்., எல்.எல்.பி., பி.எச்டி. ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவு செய்துள்ளார். கொல்கத்தா பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கிழக்கு ஜார்ஜியா பல்கலைக்கழகம், சிக்ஷாயதன் கல்லூரி, ஜோகேஷ் சந்திர சவுத்ரி சட்டக் கல்லூரி ஆகியவற்றில் படித்துள்ளார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!