இந்திய ரிசர்வ் வங்கி தனது இருமாத கால நாணயக் கொள்கை முடிவை இன்று அறிவிக்க உள்ளது!!

கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான மத்திய வங்கியின் நாணயக் கொள்கை குழு, இந்தியப் பொருளாதாரம், பணவீக்கம் மற்றும் பிற பொருளாதார காரணிகள் குறித்து விவாதிக்க கடந்த புதன்கிழமை தனது கூட்டத்தைத் தொடங்கியது. 2025-2026 நிதியாண்டின் கடைசி நாணயக் கொள்கை ஆய்வுக் கூட்டம் இதுவாகும்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!