பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு!!

பாஜகவில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவிப்பு.

தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை கவனித்துக் கொள்வதற்கு பொறுப்பில் இருந்து விலக விரும்புவதை நயினாரிடம் தெரிவித்துள்ளதாகப் பேட்டி!

சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!