குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாரதிய ஜனதா கட்சி நகர தலைவர் ஜெகன் னார்தலைமை . தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் தசரதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் அக்கட்சியை சேர்ந்த . சுகுமார் ஸ்ரீகாந்த் மஞ்சுநாதன், அதிமுக சார்பாக வி இ கருணா.ஜெயமணி பாபு இ டி பாஸ்கர். உள்ளிட்ட . ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!