சேலம் : தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்களின் உரிமை மீட்பு இரண்டாவது எழுச்சி மாநாடு!!ஞ்ள்


சேலம் மாவட்டம், ஓமலூர் ஜெயந்தி மகாலில் 15-2-2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு  மதிவேந்தன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

அகில இந்திய மக்கள் நல  கழக நிறுவனரும் ,தலைவருமான டாக்டர் P.சிவக்குமார்  அவர்கள் விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு இலவச சீருடை வழங்கினார்.மற்றும் பத்திரிகையாளர் நண்பர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது.விழாவில்  தமிழ்நாடு ஊடக மக்கள் சங்க மாநில தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.மாநில செயலாளர் நாராயண ராஜா மற்றும் மாநில பொருளாளர் தங்க பாண்டியன் முன்னிலை வகித்தனர்.மற்றும் மாநில மாவட்ட  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

அகில இந்திய மக்கள் நல கழக மாநில இளைஞரணி தலைவர் நவநீத கிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!