சமுதாய வளைகாப்பு விழா!!

தேனி வடக்கு மாவட்டம், போடி நகரில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பாக போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 225 கர்ப்பிணி பெண்களுக்குச் சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வாழ்த்தினார் பாராளுமன்ற உறுப்பினர். தங்க தமிழ்ச்செல்வன். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர். 

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!