அமமுக பெண் நிர்வாகி நீக்கம் !!
அமமுக மாணவியர் அணி செயலாளர். ஜீவிதா நாச்சியார் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம்!
கழக கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியில் இருந்து நீக்கம் என டிடிவி. தினகரன் அறிக்கை!
முன்னதாக ஜீவிதா நாச்சியார், சசிகலாவை சந்தித்து பேசியதை தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கம்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக