சிறந்த பள்ளி ஜமாத் தேர்வு!!

தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளி ஜமாத் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் தேனி மாவட்டத்தின் சிறந்த ஜமாத்தாக தேர்வு.சிறந்த ஜமாத்தாக தேர்வு பெற்று வாழ்த்து பெற்ற "கம்பம் வாவேர் பள்ளி ஜமாத்தின்" நிர்வாகிகள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தெரிவித்த துரை நெப்போலியன் வழக்கறிஞர்.வனிதா நெப்போலியன் மற்றும் கம்பம் நகர் மன்றத் தலைவர் வாழ்த்து தெரிவித்தனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!