விஜய் - திரிஷா குறித்து நயினார் சர்ச்சை பேச்சு.. வானதி சீனிவாசன்..?
நயினார் நாகேந்திரன் பொதுவாக மிகவும் அமைதியானவர். பண்பாக பேசக் கூடியவர். சட்டசபையில் கூட மிகவும் நாகரிகமாக பேசுவார்.
திரிஷா பற்றி ஏன் அப்படி பேசினார் என தெரியவில்லை. அவர் பேசியது எனக்கு வருத்தமாக உள்ளது. என்னுடைய கருத்தை அவரிடம் கூறுவேன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக