தமிழன்டா எந்நாளும்..!!

எகிப்து நாட்டில் மன்னர்களின் கல்லறைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ்-பிராமி கல்வெட்டுக்கள் கண்டுபிடிப்பு. 30 மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அங்கு கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதில் “சிகை கொற்றன்" என்ற தமிழ்ப் பெயர் இடம்பெற்றுள்ளது.

 "இதனால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் வணிகர்கள் எகிப்து நாட்டுக்கு சென்றதும் அங்கு நீண்டநாள் தங்கியதும் நிரூபணமாகியுள்ளது" சென்னையில் நடைபெற்று வரும் தொல்லியல் துறை பன்னாட்டுக் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் தகவல்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!