பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் கார் தொழிற்சாலையில் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா - டாடா மோட்டார்ஸ் திறப்பு விழாவிற்கு 9-ம் தேதி வருகை தருவதை முன்னிட்டு, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்கள் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு, நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி



கருத்துகள்
கருத்துரையிடுக