தூய்மை பணியாளருக்கு காலை உணவு வழங்கும் திட்டம்!!
ஆண்டிபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. மகாராஜன் துவக்கி வைத்தார். உடன் பேரூராட்சி மன்ற தலைவர் பொன் சந்திரகலா,கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம்,பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக