சட்டப்போராட்டத்தில் இருந்து பின்வாங்கியது! ‘ஜனநாயகன்’!!
'ஜனநாயகன்' சென்சார் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து வாபஸ் பெற்றது தயாரிப்பு நிறுவனம்.
சென்சார் போர்டின் மறு ஆய்வுக் குழுவை அணுகியுள்ளதால், வழக்கை வாபஸ் பெறுவதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக