அஞ்சலை அம்மாள் நினைவு தினம்!தமிழக வெற்றி கழகம் சார்பில் அஞ்சலி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் அரக்கோணம் நகரம் எஸ் ஆர் கேட் அருகில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்  அறிவுறுத்தலின்படியும் கட்சி பொதுச் செயலாளர்.ஆனந்த்  வழிகாட்டுதலின் படி. கொள்கைத் தலைவர்களில் ஒருவரான " மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினம் அனுஷ்டிக்கபட்டது இந்த தினத்தையொட்டி அம்மையரது  திருவுருவ படம் வைக்கபட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ரமேஷ் ஏற்பாடு செய்து தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளரும்,அரக்கோணம் நகரமன்ற உறுப்பினருமான . காந்தி ராஜ் கலந்து கொண்டு அம்மையாரின் திருவுருவ படத்திற்கு  மலரஞ்சலி செலுத்தி வணங்கினார் தொடர்ந்து நகர ஒன்றிய  பேரூராட்சி* மற்றும் ஊராட்சி கிளை வார்டு *மாவட்டக் கழகச்  கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு  அணி நிர்வாகிகள் மகளிரணியினரும் ஒன்றிணைந்து, அஞ்சலி செலுத்தினர்

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!