அரங்கினாம்பட்டி ஊராட்சி தபசுமலை கிராமத்தில் தைப்பூச திருநாளை முன்னிட்டு நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!!

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தைப்பூச திருநாளை முன்னிட்டு தபசுமலை இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து  நடத்திய வெற்றி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

பல்வேறு ஊர்களில் இருந்து 24-அணிகள் கலந்து கொண்டன‌. வெற்றி பெற்ற‌‌ அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றிக் கோப்பைகளை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் தபசுமலை ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!