சசிகலா, விஜய் கூட்டணி!?
சசிகலா தென் மாவட்டங்களில் உள்ள தனது சமூக வாக்குகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதிமுகவின் வாக்கு வங்கியைப் பிரிப்பதோடு, தென் மாவட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் டிடிவி. தினகரனுக்கு அரசியல் ரீதியாக முட்டுக்கட்டை போடவும் அவர் வியூகம் வகுத்துள்ளார்.
சசிகலா, நடிகர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்கத் திரைமறைவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக