மதுரை : மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்த போரட்டம் படு தோல்வி!!



மத்திய அரசுக்கு எதிரான வேலை நிறுத்தம் போராட்டத்தால் மதுரையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை வழக்கம்போல் எப்பொழுதும் பரபரப்பாக இயங்கியது. "வேலை நிறுத்தம் - பாதிப்பு இல்லை" புதிய தொழிலாளர் சட்டங்களை கண்டித்து  நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் இன்று பொது வேலை நிறுத்தம்.

"தமிழகத்தில் பேருந்துகள் இயக்கத்திலும் ஆட்டோ, கால் டாக்ஸி சேவையிலும் எந்த பாதிப்பும் இல்லை" - அதிகாரிகள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!