மதுரையில் பிரதமர் மோடி!!
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வரும் மார்ச் 1ம் தேதி பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் டெல்லியில் இருந்து வந்த எஸ்.பி.ஜி. படை அதிகாரிகள் ஆய்வு!
பாதுகாப்பு தொடர்பாக கோயில் நிர்வாகிகள், போலீசார் உடன் ஆலோசனை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக