அன்னை தெரசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி முதலமைச்சருக்கு "அன்னை தெரேசா" விருது!!


புதுச்சேரி மாநிலம்,அன்னை தெரசா சமூக சேவை இளைஞர் அறக்கட்டளை சார்பில் புதுச்சேரி முதலமைச்சர். என். ரங்கசாமி  அவர்களுக்கு "அன்னை தெரேசா" விருது வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்வு அறக்கட்டளை நிறுவன தலைவர் டாக்டர். ராஜ்குமார் மாநில பொதுச் செயலாளர். சனோ மாநில தலைமைச் செயலாளர். சகாயராஜ் மாநிலச் செயலாளர். சூர்யா அமைப்பாளர். நவீன் மாநில ஒருங்கிணைப்பாளர். மகி, மாநில மருத்துவர் அணி தலைவர். திவின் மாநில இளைஞரணி தலைவர். ஜிம் மாஸ்டர் சுரேஷ் மாநில துணைச் செயலாளர். லோகநாதன்  மாநிலக் குழு உறுப்பினர். ரவிச்சந்திரன் காணிக்கராஜ் ஜோதீஸ்வரன் திருவள்ளூர் மாவட்ட  பொறுப்பாளர்கள். சபாஸ்டின், குணசேகர், மணிமாறன், பார்த்திபன், உதயா ராணிப்பேட்டை மாவட்ட தலைவர். ராஜு இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சான்றிதழ் மற்றும் ஷீல்ட்  வழங்கப்பட்டது.

புதுச்சேரி செய்தியாளர் குமரவேல்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!