கடந்த ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கும் திருமயம் கிராம நிர்வாக அலுவலகம்!!
திருமயம் கிராம நிர்வாக அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டிக்கிடக்கிறது. விஏஓ,கிராம உதவியாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை சான்று, பட்டா மாற்றுதலுக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக