மாம்பழம் சின்னம் - மனு தள்ளுபடி!!
மாம்பழம் சின்னத்தை முடக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.
விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், உரிமையியல் நீதிமன்றத்தில் நாடவும் கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக