ரத்த தானம் செய்வோம்! உயிர் காப்போம்!!



தேனி மாவட்டம், தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட கவுரவ ஆலோசகர் ஏ எம் ஆர் ஆர்  சந்திரகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ரத்ததான முகாம் பங்களா மேடு குலசேகர சக்திவேல் மருத்துவ மனை அவ்விழாவில் பேரமைப்பு மாவட்ட தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தது மட்டுமல்லாமல் நம் வணிகர்கள் ரத்த தானம் செய்யுமாறு உங்கள் அன்பு தலைவன் அழைக்கின்றேன் பிற்பகல் 2 மணி வரை அந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது வாருங்கள் அனைவரும் ரத்தம் தானம் செய்வோம் உயிர் காப்போம்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!