தவெக கட்சியினர் மத்தியில் செங்கோட்டையன் பேச்சு!!
என்னை தூக்கி வீசியதற்கு பிறகு ஒரே நொடியில் என்னை தூக்கி விட்டவர் விஜய். அவரை கோட்டைக்கு அனுப்பும் வரை நான் ஓயப் போவதில்லை. ஜனநாயகன் வெளியாகாவிட்டாலும் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக வந்துள்ளார் விஜய். தலைவர் ஒரு அறிக்கை விட்டால் ஒன்றரை கோடி பேர் பார்க்கிறார்கள்; அவர் பேசினால் எதிர்க்கட்சிகளின் கதை முடிந்துவிடும்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக