"வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழ்க நலமுடன் "..மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!!

மாநிலங்களவையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசுகையில்:  "ஓட்டையும், நோட்டையும்" விற்க மாட்டான் இந்த கமல்!

தமிழ் பிச்சை எடுக்க கூட உதவாதா..?

ஓரளவு உண்மை தான்..!

தமிழ் திருடவும் உதவாது.. தமிழன் பிச்சை எடுக்கவும் மாட்டான்..

"முதல்வர். ஸ்டாலினுக்கு நன்றி"

 "மாநிலங்களவையில் பேசுவதை நான் கௌரவமாக கருதுகிறேன். முதல்வர். ஸ்டாலினுக்கு நன்றி. 

எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்வர். அண்ணாதுரை"

இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். 

 மாநிலங்களவையில் கமல்ஹாசன் பேச்சு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!