வேலூரில் பாரதிய ஜனதா கட்சி பட்டியல் அணி சார்பாக. திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!


வேலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பாரதிய ஜனதா கட்சி பட்டியில் அணி சார்பில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாரதிய ஜனதா கட்சியின் பாட்டியல் அணி மாவட்ட தலைவர் செ.மதன் தலைமை தாங்கினார் முன்னிலை: மாவட்ட துணை தலைவர் கே.கே.சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள்    மாநில துணை செயலாளர் கார்த்தியாயினி மாவட்ட தலைவர் வி. தசரதன்  மாநில பொருளாளர் மதியழகன் பட்டியல் அணி  ஊடகப்பிரிவு நந்தகுமார் பாமக மாவட்ட செயலாளர் ரவி இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட பாட்டில் அணி பொருளாளர் ஸ்ரீநாத் நன்றி தெரிவித்தார் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் சுமார் 200க்கும்.மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பாட்டில் அணிகள் மாற்று மகளிர் அணியினர் பலர் இந்த   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!