குடியாத்தத்தில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாள் விழா!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் 11 வது வார்டு அனைத்திந்திய அண்ணா திமுக சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவி. அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை. செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு . வார்டு கழக செயலாளர். எலக்ட்ரிக் கருணா தலைமை தாங்கினார் இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர்.ஜே.கே. என். பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு  சிற்றுண்டி மற்றும் அசைவு வழங்கினார்.

இதில்  மாவட்ட கழக துணை செயலாளர் கள் கஸ்பா ஆர் மூர்த்தி . அமுதா சிவப்பிரகாசம் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள்.வி.இ. கருணா வி என் கார்த்திகேயன் . பரமாத்மா டெல்லி மோகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இட்லி, சேமியா அறுசுவை உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!