மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் நிலவன் நியூஸ் நாளிதழ்!!

மதுரையில் மக்கள் பணியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மதுரை மாவட்ட ஆட்சியாளர் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய 

K.J.பிரவீன் குமார் IAS அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது நமது நிலவன் நியூஸ் நாளிதழிலை அவரது பொற்கரங்களில் பெற்றுக் கொண்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!