விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு மகளிர் மற்றும் இளைஞர்களுக்காக தமிழ்நாட்டில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. 

அந்த வகையில் விளையாட்டுத் துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலைஞர் Sports kits திட்டத்தை வழங்கி வருகிறோம். 

அதன் ஒரு பகுதியாக 

புதுக்கோட்டையில், 8 மாவட்டங்களில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 4157 கலைஞர் Sports kits - ஐ இன்று வழங்கினோம்.

மேலும், மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள், மாற்றுத்திறன் சகோதர-சகோதரிகள் என 828 பயனாளிகளுக்கு ரூ.33.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.

நலத்திட்டங்களை பெற்ற இளைஞர் - மகளிருக்கு என் அன்பும் வாழ்த்தும் என உதய ஸ்டாலின் கூறியுள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!