நிலவன் நியூஸ் செய்தி எதிரொலி!கோயமுத்தூர் அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு!!
கோயமுத்தூர் அவினாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது குறித்து நிலவன் நியூஸ்சில் தெரியப்படுத்தி இருந்தோம்.
ஒருவார காலத்துக்குள் அங்கு டிராபிக் சிக்னல் , டிராபிக் போலிஸ் , ஸ்பீடு பிரேக் என அருமையாக மக்களுக்கு உதவியாக போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி முக்கிய பங்காற்றி அனைத்து செயல்பாடுகளை செயல்படுத்தி போக்குவரத்து நெரிசலை தவிர்த்த மைக்காக மக்கள் சார்பாகவும் நிலவன் நியூஸ் ஆசிரியர் சார்பாகவும் வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.
கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.




கருத்துகள்
கருத்துரையிடுக