டிடிவி - சசிகலா மோதல் பின்னணி என்ன?
சசிகலாவை சந்தித்த ஒரே காரணத்திற்காக அமமுகவில் இருந்து ஜீவிதா நாச்சியார் நீக்கம்!
சந்திப்பு நடந்த ஒரு மணி நேரத்தில், கட்சியின் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி நீக்கம்!
2021 சட்டமன்ற தேர்தலின்போது சசிகலாவை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்,
அமமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டிருந்தார்.
பிரச்சாரம் செய்ய சசிகலா மறுத்த நிலையில், மனக்கசப்பில் இருந்த டிடிவி அதன்பின்னர் அவரை சந்திக்கவில்லை என தகவல்.

கருத்துகள்
கருத்துரையிடுக