தொழில் முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர் உரை!!

2030 ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவது என்ற டார்கெட் இருக்கிறது - முதலமைச்சர்.

       டார்கெட் இருக்கு..

"2030ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் USD பொருளாதாரத்தை எட்டுவது, என்ற டார்கெட் எங்களுக்கு இருக்கிறது; அதனால், நிறைய முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்”

சென்னையில் நடக்கும் தமிழ்நாடு முதலீட்டு செயலாக்க மாநாட்டில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பேச்சு!


 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!