குடியாத்தம் காவல் நிலையத்திலிருந்து போக்சோ குற்றவாளி தப்பி ஓட்டம்!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம். தங்கம் நகர் பகுதியை சேர்ந்த. கமலேஷ், த/பெ. பிரகாஷ் வயது 23 கட்டிட தொழிலாளர்  இவர் காதலித்து சுபாஷினி வயது 19.(பெயர் மாற்றம் செய்யப்பட்டவர்.) .5.மாதம். கர்ப்பிணி மனைவி உள்ளார்

இவர்.14.வயது

 இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை .கொடுத்தது சம்பந்தமாக. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு .செய்யப்பட்டு . இருந்தது

இதனால் நேற்று இரவு கமலேஷ் என்பவரை கைது செய்து. காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர் இரவு சுமார் 9.30.

மணியளவில் நீதிமன்ற காவலுக்கு அனுப்பும் நிலையில்

காவல் நிலையத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் இது சம்பந்தமாக தப்பி ஓடியவரை தனிப்படையை அமைத்து தேடி வருகிறார்கள் இதனால் குடியாத்தம் பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

குடியாத்தம் செய்தியாளர் கே. வி. ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!