வீட்டை விட்டு வெளியே வந்தால்தான் நாட்டு நடப்பு தெரியும்!!

விஜய்க்கு களத்தில் உள்ள நிலவரம் தெரியவில்லை; அதிமுக தலைமையில்தான் தமிழ்நாட்டில் கூட்டணி என அமித்ஷாவே சொல்லிவிட்டார்.

வீட்டை விட்டு வெளியே வந்தால்தான் அவருக்கு நாட்டு நடப்பு தெரியும்

எங்களை ஊழல் சக்தி என விஜய் கூற வழியே இல்லை. ஜெயலலிதாவை ரோல் மாடல் என அவர் ஏற்றுக் கொண்டார். 

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற ஒருவர் (செங்கோட்டையன்), ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றவர். அவரைத்தான் விஜய் தன்னுடன் வைத்திருக்கிறார். 

விஜயின் ஊழல் சக்தி விமர்சனம் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!