மதுரையில் ஊர்காவல்படையில் ஆள் சேர்ப்பு!!
மதுரை மாநகர காவல் துறை ஆணையாளர். லோகநாதன் IPS அவர்களின் உத்தரவுப்படி. மதுரை மாநகர ஊர்காவல்படைக்கு வருகின்ற 11/02/2026 அன்று ஆள் சேர்ப்பு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.
கல்வி தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சியின்மை வயது 20 முதல் 45 வரை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக