தேர்தல் களத்தில் திமுக தான் ஹீரோ! தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் பேச்சு!!

தேர்தல் களத்தில் தேர்தல் உத்தி ஸ்டாலின் பேச்சு! தேர்தல் களத்தில் திமுக தான் ஹீரோ!!இந்த தேர்தலில் 2.50 கோடி வாக்குகள் குறையாமல் நாம் வாங்க வேண்டும் . தேர்தல் பணி என்று வந்தால் திமுகாவினரை அடித்து கொள்ள ஆள் இல்லை .யார் வந்தாலும் தேர்தல் பரப்புரை உத்திகள் மிக முக்கியம் . வீடு வீடாக பரப்புரை மேற்கொள்ளவும் . ஒவ்வொருவரையும் குறைந்த பட்சம் 5 முறையாவது சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும் . தேர்தல் என்றாலே அங்கு மக்கள் தான் எஜமானர்கள் . ஒவ்வொருவரும் திராவிட மாடல்  திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் .  75000 வாக்கு சாவடிகளில்  தலா 350 வாக்குகள் பெற்றாலே 2.62 கோடி வாக்குகள் பெற்றலாம் . 49 தொகுதிகளில் வெற்றி உறுதியாகும் . அறிவாலயத்தின் அஸ்திவாரம் நீங்கள் தான் .தொடர்ந்து 100 வாக்காளர்களை அணுகுங்கள்  . வெற்றியை ஈட்டிவரும் ஈட்டி முறைகளே என் வாக்கு சாவடி முகவர்கள்தான் . நாட்டின் எந்த கட்சிக்கும் இல்லாத அளவு திமுக கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள் குறித்து உள்ளது . மக்களிடம் நட்பாக பேசுங்கள் . தமிழ் நாட்டை வழி நடத்தும் ப்ளூ பிரிண்ட் திமுக தான் . தமிழ் நாட்டை காக்க எல்லோரும் போராடுவோம் . 50 ஆண்டு திட்டங்களை 5 ஆண்டில் செய்து  சாதித்துள்ளோம் என தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் பேச்சு! 

கோவை மாவட்ட செய்தியாளர் தமிழ்ச்செல்வி ரவிச்சந்தர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!