திருவாடானையில் அதிமுக சார்பில் நடைபெற்ற மாட்டு வண்டி எல்கைப்பந்தயம்!!


ராமநாதபுரம் மாவட்டம்,  அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க, புரட்சித்தலைவி அம்மா அவர்களது 78-வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கைப்பந்தயம் திருவாடானை மதுரை தொண்டி சாலையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம். ஏ முனியசாமி, கழக செய்தி தொடர்பாளர். நிர்மலா பெரியசாமி, கழக மகளிர் அணி இணைச் செயலாளர். கீர்த்திகா முனியசாமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கே.சி ஆனிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 

திருவாடானை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சுப ரெத்தினமூர்த்தீ, திருவாடானை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர். ரவிச்சந்திரன், திருவாடானை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். ஆசை இராமநாதன், திருவாடானை வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ. ஆண்டவர், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. மதிவாணன், கழக வர்த்தக அணி துணைச் செயலாளர் தேசிய கே.சி இளங்கோவன், கழக வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் கே.ஆர் பாரதி கண்ணன், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் என். சதன் பிரபாகரன், கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். மலேசியா எஸ். பாண்டியன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஆர்.ஜி ரத்தினம், கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் சேது பாலசிங்கம், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சரவணகுமார், மாவட்ட இணை செயலாளர். கவிதா சசிகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் டாக்டர் எஸ. பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள்:-

ஆர்.எஸ் மங்கலம், மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். ராஜா, ஆர்.எஸ் மங்கலம், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.ஆர். ஜி திருமலை, ஆர்.எஸ் மங்கலம், மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். பழ கருப்பையா, மண்டபம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி மருதுபாண்டியன், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பி. கோட்டைச்சாமி, ஆர். எஸ் மங்கலம், பேரூர் கழக செயலாளர் எம். ரஹ்மத்துல்லா, திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர். செல்லத்துரை, நைனார் கோவில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர். பூமிநாதன், நயினார் கோயில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர். குப்புசாமி, திருப்புல்லாணி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். ராதாகிருஷ்ணன், பரமக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் டி.கே சண்முகம், கடலாடி ஒன்றிய கழகச் செயலாளர். முனியசாமி பாண்டியன், சாயல்குடி மத்திய ஒன்றிய கழக செயலாளர். ராஜேந்திரன், முதுகுளத்தூர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ். டி செந்தில்குமார், கருப்பசாமி, பரமக்குடி நகர் கழக செயலாளர். வின்சன் ராஜா, சாயல்குடி பேரூராட்சி செயலாளர். ஜெய பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர். 

குமரய்யா தேவர், தொண்டி பேரூர் கழகச் செயலாளர் பி. காளிதாஸ், மாவட்ட சார்பு அணி செயலாளர்:- மாவட்ட அம்மா பேரவை செயலாளர். வடமலையான், மாவட்ட வர்த்தக அணி செயலாளர். உதுமான் அலி, மாவட்ட மகளிர் அணி செயலாளர். ஜெய்லானி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் ராம்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ. நாகராஜன் ராஜா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழகத்தில் அனைத்து பொறுப்பில் வகிக்கும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!