ஈரோடு பி.கே.ஆர். கல்லூரியில் நடைபெற்ற "வனமும் வாழ்வும்"நிகழ்ச்சி!! ஈரோடு


ஈரோடு மாவட்டம், பி. கே. ஆர். கல்லூரியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 500 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக் கான "வனமும் வாழ்வும்" நிகழ்வு வனத்துறையால் நடத்தப்பட்டது. 


இந்த நிகழ்வில் அரசு பள்ளி மாணவர்கள் வாழ்வில் வெற்றி பெற பல வழிகாட்டுதல்களை.சதீஷ் நிர்மல் ஃபாரஸ்ட் ரேஞ்சர் பகிர்ந்து கொண்டார். மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!