தமிழ்நாட்டில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்!?
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்திலேயே சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
எனவே தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பாஜகவின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக