தவெகவினர் வாங்கிய விருப்பமனுக்கள் திரும்பி வராததால் விஜய் அதிர்ச்சி!!
தமிழக வெற்றிக்கழக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 50,000 க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களை வாங்கியுள்ளனர். 5000க்கும் குறைவான மனுக்களை தான் பூர்த்தி செய்து கட்சி தலைமைக்கு திருப்பி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக