தன்மானமுள்ள கட்சி அதிமுக: இபிஎஸ்!!

முதல்வர். ஸ்டாலின் அதிமுகவை பற்றி அவதூறு பேசுகிறார்; பாஜகவுக்கு அதிமுக அடிமை என்று அரசு நிகழ்ச்சி, திமுக நிகழ்வில் பேசுகிறார். சொந்த காலில் நிற்கும் கட்சி அதிமுக; அதிமுக யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை; சுதந்திரமாக செயல்படும், தன்மானமுள்ள கட்சி.

அதிமுகவை பற்றி திட்டமிட்டு எவ்வளவு அவதூறு பரப்பினாலும் எடுபடாது என்பதை ஆணித்தரமாக கூறுகிறேன்; என்னைப் பற்றி தனி விமர்சனம் கூறியிருக்கும் ஸ்டாலின் விளம்பரத்தை நம்பி ஆட்சி செய்கிறார்.

– அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!