தங்க மனசுக்கு தங்க சங்கிலி உடன் பாராட்டு!!
சென்னை: சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகையை மீட்டு அதன் உரிமையாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த தூய்மைப் பணியாளர். பத்மாவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர். ரஜினிகாந்த்.
பத்மாவின் நேர்மைக்கு தங்க சங்கிலி பரிசளித்தும் கௌரவித்தார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக