கொலை செய்ய முயற்சி செய்த மூதாட்டிக்கு சிறை!!

திண்டுக்கல் மாவட்டம், கள்ளிமந்தயம்  பொருளூர் பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு அம்பிளிக்கையைச் சேர்ந்த மாணிக்கம் (எ)ராஜமாணிக்கத்தை கொலை செய்த வழக்கில் கோபால்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி(55) கள்ளிமந்தயம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி பாப்பாத்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!