தமிழ்நாட்டிற்குள் எந்த புதிய ரயில் திட்டமும் அறிவிக்கப்படவில்லை!!
ரயில் திட்டங்களுக்கான எந்த அறிவிப்பும் இல்லை
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்குள் எந்த புதிய ரயில் திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
கோவை, மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பது தொடர்பாக எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.
சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு நிதி அறிவிப்பு இல்லை.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக